Hi Dear Ilites,
Our mind is a treasure of memories, thoughts, happenings and much more.Want to see what's in my mind..........step in..........
With Thanx & Regards,
-Shantha Kasiarunachalam
Our mind is a treasure of memories, thoughts, happenings and much more.Want to see what's in my mind..........step in..........
With Thanx & Regards,
-Shantha Kasiarunachalam
இக்கரைக்கு அக்கரை பச்சை...............
Posted 2nd January 2008 at 12:37 PM by kasisheela
Updated 3rd January 2008 at 10:31 AM by kasisheela
Updated 3rd January 2008 at 10:31 AM by kasisheela
நம்ம எல்லாரோட மனசிலயும் வந்த போற எண்ணம் தான் என்னுடைய இந்த பதிவின் தலைப்பு.சிலருக்கு இது அடிக்கடி ஏற்படும்.சின்ன வயசிலயே நமக்கு இந்த எண்ணம் வரும்.
எனக்கு சின்ன வயசில் ஸுகூல் ஹொம்வோர்க் செய்யும் போது "வளர்ந்து பெரியவங்களாயிட்டா இந்த தொல்லை எல்லாம் இருக்காதேன்னு" நினைப்பேன்.ஆனா இப்ப பாருங்க,பேசுற ஸுகூல் பிரெண்ட்ஸ் எல்லாரும் திரும்ப அந்த காலம் வராதான்னு பேசிகிட்டு இருக்கோம்.
அடுத்தது கல்லூரி காலம்.அங்கிருக்கும் போது இந்த எண்ணம் பொதுவா எனக்கு செமஸ்டர் அப்ப மட்டும் தான் வரும்.சீக்கிரம் படிச்சு முடிச்சிட்டா இந்த டென்ஷன் இருக்காதேன்னு தோணும்.
இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் "காலேஜ்லேயே இருந்திருக்கலாமோ" அப்டினு நினைக்கிறேன்.
கோடை காலத்தில் பனிக் காலம் நல்லா இருக்கும், குளிரில் நல்லா தூக்கம் வரும் என்று நினைக்கிறோம்.பனிக் காலத்தில் குளிர் தாங்க முடியுதா? என்று நினைக்கிறோம்.
இந்த எண்ணத்தின் காரணம் என்னவென்று பார்த்தால் நமக்கு பிரச்னைகள் ஏற்படும் போது அல்லது கடினமான தருணங்களை கடக்கும் போது நமது மனதில் ஏற்படும் குழப்பங்கள் தான் இந்த எண்ணத்தை தோன்றச் செய்கின்றன.
சில சமயங்களில் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணமும் வரும்.ஆனால் பிரச்சனை என்பது எல்லார் வாழ்விலும் உண்டு என்பதே உண்மை.
என்ன நான் சொல்வது சரி தானே ??????????

Total Comments 9
Comments
| | You said it my girl..absolutely right..Totally agree with you..and I am sure this thought would cross everyone's mind at one time or another..however trivial the matter is..or higher the greed is..I guess over years of experience makes one realise that its the same on the other side too..so grass might appear greener from here but when you cross over you can probably clearly see the dry patches..thanks for writing a thought provoking one.. |
Posted 2nd January 2008 at 07:59 PM by Anandchitra |
| | dear Shantha, After A Lot Of Turbulence When U Realize U Are Always Alone And Have To Face Whether Here Or There, Then The Mind Tries To Cool Off And Takes A Silent Lake Stand So Till Then It Flows And Flashes Like A Flood And Many Other Course That A River Takes Shows The Human Mind... |
Posted 3rd January 2008 at 07:01 AM by sunkan |
| | Dear AC, Thanks a lot for steppping in and posting ur comments.Ya,experience can only make a person realise that problems are there with every person. |
Posted 3rd January 2008 at 10:07 AM by kasisheela |
| | Dear Sunkan, Yes,when our mind is amidst worries,it tends to go out of it and this makes us think about a comparison of our earlier life.We think only about the happiness and joy we had in that period of life.But,the true fact is that each stage of our life has both happiness and sorrows put together.Its these sorrows which makes us more stronger to move forward in life.Thanx for stepping in. |
Posted 3rd January 2008 at 10:11 AM by kasisheela |
| | Some time before, I have written a short story on the same topic in Tamil, but have not posted it. Each one feels this " Akkarai Pachchai" in their life some time or the other. Love, Pushpavalli |
Posted 3rd January 2008 at 06:03 PM by Pushpavalli Srinivasan |
| | Dear PS, Do post ur story soon.Thanks for stepping in. |
Posted 3rd January 2008 at 06:51 PM by kasisheela |
| | Dear Kasisheela Loved your thought provoking post. ![]() This comparison attitude,"grass is green on the other side" philosophy promptly surface in an individual ony when unhappy or disturbed. Do we ever compare ourselves to others when we are happy or at peace of mind? Regards Honeybee |
Posted 4th January 2008 at 06:04 AM by honeybee Updated 5th January 2008 at 11:48 AM by kasisheela |
| | Dear sheela, What you said is 101 % true.Even in small situation we people have a flickering mind and will realise the importance only at its present.We can take human life as an example.When he/she is alive we will never care for her presence when he/she died only then the pain will be known. |
Posted 5th January 2008 at 09:40 AM by ish_nalini |
| | Dear Honeybee, Thanks a lot for posting ur valuable comments. Its true that we dont compare with others while we are happy.But while we are happy,we are in danger of being compared in others minds which are disturbed. |
Posted 5th January 2008 at 11:51 AM by kasisheela |
| | Dear Nalini, Thanks a lot for posting ur valuable comments. Ya every moment we cross in our life has some lesson for us. Sometimes we think that only we are facing problems and all others are happy.But the true fact is that all persons have problem in their life. |
Posted 5th January 2008 at 11:54 AM by kasisheela |
Recent Blog Entries by kasisheela
- Captains Courageous (27th January 2008)
- Visit to Hardware Ranch............. (21st January 2008)
- My Sweet Cycle BSA SLR............... (9th January 2008)
- இக்கரைக்கு அக்கரை பச்சை............... (2nd January 2008)
- மார்கழி திங்கள்............ (22nd December 2007)