Dear IL's ,
I warmly
you all to read my"Open Book"..Though we have enoromous place to share our thoughts ,we feel comfort to share our tit bits here in our own blogs...We may feel like ruling a castle
..I once again whole-heartedly open my shoulders and welcome you all to my BLOG!!! Come on lets Rock

தமிழ் கிறுக்கி
Posted 23rd November 2007 at 12:08 PM by ish_nalini
Updated 24th November 2007 at 11:28 AM by ish_nalini
Updated 24th November 2007 at 11:28 AM by ish_nalini
வறுமை
ஐம்பதாயிரம் கலர் புடவையாம்
நெய்கிறான் நெசவாளி
ஒரு நிறமும் அல்லாத
கிழிந்த வெள்ளை வேட்டியுடன்
இலை உதிர்
துட்சாதனன் வரவிருக்கும் காலம்
பதறினால் பாஞ்சாலி
இலை உதிரும் காலமிது
___________________________________
உடையின்று நிற்கின்றாயே !
உருத்தவில்லை உனக்கு
" எந்த காலத்திலும் உடையை பறி கொடுக்காத வரம் வேண்டும் இறைவா" என்று..
உன்னை படைத்தவனிடம்
சென்று கேள்! - மரமே

Total Comments 6
Comments
-
Posted 23rd November 2007 at 06:01 PM by Tamildownunder
-
Posted 23rd November 2007 at 09:09 PM by Vysan
-
Posted 24th November 2007 at 11:31 AM by ish_nalini
-
Posted 24th November 2007 at 11:33 AM by ish_nalini
-
Posted 24th November 2007 at 02:54 PM by Sriniketan