Slokams& Bhajans for kids
I too am on the lookout for good and easy slokams & Bhajans for kids. I too feel children should learn slokams &Bhajans.
when i was small, my mother made me sit along with her at 6 pm daily &made me sing small bhajans& recite slokas with her.
It gives a peaceful feeling when we pray and recite the very few slokams.

பழமொழிகள்
Posted 11th September 2009 at 02:54 AM by gsaikripa
பழமொழிகள்
அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இளங்கன்று பயமறியாது
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
நெருப்பில்லாது புகையாது
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?..
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா...
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?.
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா.
நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

Total Comments 0