Slokams& Bhajans for kids
I too am on the lookout for good and easy slokams & Bhajans for kids. I too feel children should learn slokams &Bhajans.
when i was small, my mother made me sit along with her at 6 pm daily &made me sing small bhajans& recite slokas with her.
It gives a peaceful feeling when we pray and recite the very few slokams.

என் தாத்தாவின் நூற்றாண்டு விழா
Posted 31st March 2009 at 02:02 AM by gsaikripa
என் தாத்தாவின் நூற்றாண்டு விழா
என் தாத்தாவின் பெயர் சங்கு சுப்ரமணியன் ஐயர்.அவரை எல்லோரும் செல்லமாகக்
சங்குஅண்ணா என்று கூறுவார்கள்.
இளமை பருவம்
கார்த்திகை மாதம் ஆயில்யம் நஷத்திரம் 1905 ஆண்டு மீனாக்ஷி,சுந்தரம் தம்பதிகளுக்கு தமிழ்கவிஞன் கம்பன் பிறந்த தேரேழுந்தூரில் பிறந்தார்.
" தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை"என்ற பழமொழிக்கேற்ப அம்மாவுக்கும்
நாம ருசியில் அதிக ஈடுபாடு.அவரின் தாத்தாவும் சிறந்த ராம பக்தர்.
இப்படி ஒரு பக்தி பூர்வமான குடும்பத்தில் பிறந்த சங்கண்ணா பிற்காலத்தில் பகவன்
நாமத்தையே ஜீவனாக கொண்டு வாழ்ந்தார்.

Total Comments 0