veni_mohan75 - 10th Wedding Anniversary

Discussion in 'Anniversary' started by natpudan, Jun 20, 2011.

  1. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    veni_mohan75 - 10th Wedding Anniversary

    veni_மோகன்75 - பத்தாம் திருமண நாள் வாழ்த்து


    அன்று அவன்,
    மனம் வென்றாய்,
    மணவறை கண்டாய்,
    மகன் ஒன்று ஈன்றாய்.

    இன்று வருடங்கள் ஆனது பத்து,
    வாழ்ந்த அனுதினமும் அவனோடு முத்து,
    இன்னும் இருக்குது ஒருவருக்கு மற்றவர் மீது பித்து.

    இப்பித்து என்றென்றும் நிலைத்து,
    இனிவரும் காலமனைத்தும் காதலை அனைத்து,
    காண்பவர் அனைவரும் உங்கள் காதலில் மலைத்து,
    வசந்தம் வாழ்வினில் என்றென்றும் வீசிட - வாழ்ந்திட வாழ்த்துக்கள் வேணி.

    வேணிக்கு பத்தாம் வருட மன / மண நாள் வாழ்த்துக்கள்,
    என்னுடன் சேர்ந்து வாழ்த்திட வாருங்கள் அன்பு நண்பர்களே...

    வேணி_மோகன்75 - பத்தாவது திருமண நாள் - ஜூன் இருபத்து ஒன்று

    veni_mohan75 - 10th Wedding Anniversary - June 21st
     
    Loading...

  2. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Naan Vandhu vitten mudalavadhaga vazhtha

    Happy 10th Wedding Anniversary Veni dear
    May God bless both of you
    May all your wonderful dreams come true
    friends mya you make and daily find
    happiness, health and peace of mind
    stength for the work youhave in hand
    time for the lovely things you have planned

    May your special day be perfect
    and bring to both of you
    many joys, loving thoughts
    and fondest memories, too

    Best wishes on your Anniversary

    (Nats sorry I could not post in tamil, can you please translate this in tamil for me)
     
  3. Soldier

    Soldier Gold IL'ite

    Messages:
    2,461
    Likes Received:
    77
    Trophy Points:
    110
    Gender:
    Female
    Veni kanna!

    Wish you many more happy (ier) returns of 21st June. Wishing you in advance.
    May you enjoy each day in your life and may you be blessed with everything that you both aspire for.

    My best wishes to Mr.Veni (Mohan) too!

    Nats Bhayya thanks for giving me an opportunity to wish our friend.
     
  4. ILoveTulips

    ILoveTulips IL Hall of Fame

    Messages:
    3,610
    Likes Received:
    5,354
    Trophy Points:
    408
    Gender:
    Female
    Happy 10th wedding Anniversary dear Veni!!

    I wish I can come up with a poem now, like you do instantly and also apt to the subject.. .... :)

    ILT
     
  5. natpudan

    natpudan Gold IL'ite

    Messages:
    8,420
    Likes Received:
    235
    Trophy Points:
    183
    Gender:
    Male
    Viji Ma - I have done my best. Here it is....

    நான் வந்துவிட்டேன் முதலாவதாக வாழ்த்த...

    அன்பான வேணிக்கு பத்தாவது திருமண நாள் வாழ்த்துக்கள்.

    இறைவன் உங்களிருவரையும் வாழ்த்தட்டும்,
    இருவரின் அற்புதமான கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும்,
    தினமும் நண்பர்களை அடைந்து, மகிழ்ச்சி, ஆரோக்கியம், மனநிறைவு பெற்று,
    கையில் உள்ள கடமைகளை நிறைவேற்ற சக்தியும் பெற்று,
    சீரும் சிறப்பும் அடைய காலமும் கைகூட,
    இச்சிறப்பான நாள் சீராக அமைந்து அனைத்து மகிழ்வுகளும் அமையப் பெற்று,
    அருமையான நினைவுகளும், இதயத்திற்கு இதமான நினைவுகளும் நிலைக்க,
    வாழ்த்துக்கள் பல உங்கள் திருமண நாளிற்கு.
     
  6. iyerviji

    iyerviji IL Hall of Fame

    Messages:
    34,593
    Likes Received:
    28,761
    Trophy Points:
    640
    Gender:
    Female
    Thanks Nats, God bless you
     
  7. devapriya

    devapriya IL Hall of Fame

    Messages:
    10,369
    Likes Received:
    1,397
    Trophy Points:
    438
    Gender:
    Female
    வேணிக்குட்டி திருமண நாள் வாழ்த்துக்கள்!!!!!!![​IMG]

    (வேணி....இந்த திருமண நாளில் இருந்து நீங்களே சமைப்பது என்ற ஒரு தீர்மானம் எடுத்துக்கொள்ளுங்கள்! பாவம் மோகன் இத்தனை வருடம் சமையலறையில் பட்ட துன்பம் குறையட்டும்![​IMG])
     
  8. lathaviswa

    lathaviswa IL Hall of Fame

    Messages:
    5,450
    Likes Received:
    2,002
    Trophy Points:
    340
    Gender:
    Female
    Dear Veni,

    Wishing You Happy 10th wedding Anniversary
     
  9. sritas

    sritas Staff Member IL Hall of Fame

    Messages:
    4,098
    Likes Received:
    1,023
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Dear Veni,
    Happy wedding anniversary to you and your DH.
    May your life be filled with happiness, joy, prosperity and good health to enjoy all the success you get together.
    Love,
     
  10. spuppala

    spuppala Gold IL'ite

    Messages:
    2,828
    Likes Received:
    477
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Veni,
    :party:party
    Many more happy returns of the day
     

Share This Page