1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

Discussion in 'Stories in Regional Languages' started by deepthiraj, Jan 7, 2015.

  1. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    வணக்கம் தோழிகளே,
    இது என்னோட முதல் கதை....நீங்க படிச்சுட்டு எப்படி இருக்கு சொல்லுங்க...நல்லா இருக்கு/நல்லா இல்லை/கேவலமா இருக்கு:hide: உங்களுக்கு என்ன தோணுதோ அதை சொல்லலாம்...

    உங்க கருத்துக்கள் என்னுடைய கதைக்கு பக்கபலமா இருக்கும்ன்னு
    நம்புறேன்....

    அன்புடன்,
    ராது:wave
     
    Loading...

  2. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் -1

    நிலா நிலா
    இதோ வந்துட்டேன்...
    அவ கீழ எறங்கி வரதுக்குள்ள அவள அறிமுகப் படுத்திடலாம் ...
    ஒரு பக்கம் நயன்தாரா இன்னொரு பக்கம் சமந்தா மாதிரி இருக்க ஆச தான்..ஆன நாங்க இருக்க விட்டுடுவோமா :D
    5 1/2 அடி உயரத்துல மிதமான கலர்ல முகத்துல லக்ஷ்மி கடாட்சம் பொங்கி வழிற நம்ப ஊரு பொண்ணு....

    நிலாவுக்கும் நம்ப ஹீரோவுக்கும் கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது...அப்போ கூப்டது நம்ப ஹீரோ தானா ன்னு நீங்க நினைக்கலாம் ஆன அது தான் இல்ல...கூப்டது நம்ப ஹீரோ வோட அம்மா ...பெயர் லக்ஷ்மி,இல்லத்தரசி..

    அதெல்லாம் சரி தான் நம்ப ஹீரோ நம்ப ஹீரோ ன்னு சொல்றியே ஹீரோ பெயர் இல்லையா ன்னு நீங்க கேக்றது எனக்கு கேக்குது ...

    ஹீரோ பேரு நவீன் மாதவன்...வீட்டோட Terror பையன்...வேல பாக்றது போலீஸ் டெபர்ட்மெண்ட் ல...கில்லி படத்துல வர மாதிரி ஒடம்புக்கும் சேத்து கஞ்சி போட்டு விரைப்பா இருக்ரவரு...நிலாக்கு அப்படியே நேரெதிர்..

    சரி இப்போ நம்ப கதைக்கு போலாம்..
    இன்னைக்கு என்ன டிபன் மாமி??
    இட்லி டா நவீ க்கு பிடிச்ச வெங்காய சட்னி (சாப்பாடு ல கூட காரமா தான் சாப்பிடுவான் போல இருக்கு....)
    ஹாய் மா குட் மார்னிங் ...
    வா நவீ டிபன் சாப்டு...அப்பா ஆபீஸ் க்கு போயாச்சா மா?
    அவர் 6 க்கு கிளம்பிட்டாரு பா...
    நிலா ஒரு MNC ல வொர்க் பண்றா...வீட்டுக்கு ஒரே பொண்ணு...அவளும் rekha வும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் பிரண்ட்ஸ் ..அவ marriage க்கு வந்த போது தான் அவளுக்கு நவீன் கூட கல்யாணம் ஆச்சு....ரேகாவோட அம்மா அப்பா ரொம்ப சமாதான படுத்த,இந்த கல்யாணத்துல நிலா வீட்டுலயும் எந்த பிரச்னையும் இல்ல...நவீன் குடும்பத்துக்கு society ல நல்ல பேர் உண்டு..அதனால நிலா குடும்பத்துக்கு நவீனுக்கு கட்டி தர சம்மதமே....நிலாவை தவிர....

    நிலாவுக்கு போலீஸ்னாலே Allergy....நவீ யோ அதையே கடவுளா நினைக்கி றவன்...இவங்க ரெண்டு பேர்க்குள்ள எப்படி காதல் மலருது,இவங்க என்ன kallata எல்லாம் பண்றாங்கன்னு வர போற கதைல பாக்கலாம்.....

    (தொடரும்) ....
     
    Caide, Deepu04, muthuvijaya and 13 others like this.
  3. GoogleGlass

    GoogleGlass IL Hall of Fame

    Messages:
    5,711
    Likes Received:
    22,529
    Trophy Points:
    470
    Gender:
    Male
    nallaa kathai viduveengannu theriyum
    kathayum yezhuthuveengalaa neenga

    very gud - nalla thuvakkam - thodarungal
     
    1 person likes this.
  4. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nanri GG....:2thumbsup:
     
    1 person likes this.
  5. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ராது வாழ்த்துக்கள் .நல்ல துவக்கம் .
     
    1 person likes this.
  6. Rajeni

    Rajeni Moderator Platinum IL'ite

    Messages:
    1,257
    Likes Received:
    2,318
    Trophy Points:
    290
    Gender:
    Female
    Congrats Radhu!! Nice start, looking forward to read more :)
     
    1 person likes this.
  7. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Nanri ma:):):)

    Thanks Rajeni Dear:):)
     
  8. fathisara91

    fathisara91 New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    5
    Trophy Points:
    8
    Gender:
    Female
    starting is so nice & regular update pottal romba nalla irukkum
     
    1 person likes this.
  9. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Sure sure fathisa....
    Thank u:):)
     
  10. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Sure sure fathisa....
    Thank u:):)
     

Share This Page