Special shlokas for specific purposes

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Apr 7, 2006.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Daily Gita - 43 Important Lines from Gita to be remembered

    22
    6 - 35

    Abhyaavasaena thu kaunthaeya vairaagyaeNa cha gruhyathae

    The mind is controlled by practice and dispassion.

    அப்(4)யாவஸேன து கௌந்தேய வைராக்(3)யேண ச க்(3)ருஹ்யதே

    பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மனம் அடக்கப்படுகிறது

    23
    6 - 40

    Na hi kalyaaNa kruth kas(h)chid durgathi thaatha gachchathi

    For the doer of good, evil never comes.

    ந ஹி கல்யாண க்ருத் கச்(H)சித்(3) து(3)ர்க(3)தி தாத க(3)ச்சதி

    நன்மை செய்வோருக்கு என்றும் தீமை வராது

    24
    7 - 7

    Mayi sarvamidam prOktham soothrae maNigaNaa iva

    In Me, all these are strung like gems in a string.

    மயி ஸர்வமித(3)ம் ப்ரோக்தம் ஸூத்ரே மணிக(4)ணா இவ

    நூலில் கோர்க்கப்பட்டுள்ள மணிகளைப் போல இவை அனைத்தும் என்னுள் கோர்க்கப்பட்டு உள்ளன.

    25
    7 - 14

    Maamaeva yae prapadhyanthae maayaamaethaam tharanthi thae

    Those who take refuge in me alone cross over the illusion of Maya

    மாமேவ யே ப்ரபத்(4)யந்தே மாயாமேதாம் தரந்திதே

    என்னைச் சரணடைபவர்கள் மாயையைக் கடந்து விடுவர்.

    26
    7 - 18

    Jnaani thvaathmaiva mae matham

    I regard My very self as the man of realisation.

    ஞானி த்வாத்மைவ மே மதம்

    நானே ஞானி; எனக்கும் ஞானிக்கும் வேறுபாடு கிடையாது

    27
    7 - 19

    Vaasudaeva: sarvamithi

    Vasudeva is all.

    வாஸுதேவ: ஸர்வமிதி

    உலகனைத்தும் கடவுள் மயம்

    28
    8 - 7

    Thasmaath sarvaeshu kaalaeshu maamanusmara yudh(4)ya cha

    Therefore, remember me at all times and fight.

    தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மர யுத்(4)ய ச

    எனவே எல்லா நேரங்களிலும் என்னையே நினைத்துப் போர் புரிவாயாக. உன் கடமையை ஆற்று.

    29
    9 - 22

    Thaeshaam nithyaabhi yukthaanaam yOgakshaemam vahaamyaham

    I bring prosperity and security to those who meditate on Me.

    தேஷாம் நித்யாபி(4) யுக்தானாம் யோக(3)க்ஷேமம் வஹாம்யஹம்

    ஒருமித்த மனதுடன் எப்போதும் என்னையே நினைக்கும் புண்ணியர்களின் யோக க்ஷேமத்தை நான் கவனிக்கிறேன்

    30
    9 - 27

    Thathkurushva madarpanam

    Offer unto Me, whatever action you perform

    தத்குருஷ்வ மத(3)ர்பணம்

    நீ எதைச் செய்தாலும் என்னிடம் அர்ப்பணித்து விடு

    31
    9 - 31

    Na mae bhaktha: praNas(h)yathi

    My devotee never perishes

    ந மே ப(4)க்த: ப்ரணச்(H)யதி

    என்னுடைய பக்தன் என்றுமே அழிய மாட்டான்

    To be contd...

    Love,
    Chithra.
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Daily Gita - 43 Important Lines from Gita to be remembered

    32
    9 - 33

    Anithyamasukham lOkam imam praapya bhajasva maa

    Having come to this transient, unhappy world, worship Me

    அநித்ய ஸுகம் லோகம் இமம் ப்ராப்ய ப(4)ஜஸ்வ மா

    நிலையில்லாததும் ஸுகம் இல்லாததுமாகிய இவ்வுலகை அடைந்த நீ நிலையான ஸுகத்திற்காக என்னைச் சேவிப்பயாக

    33
    12 - 4

    Sarvabhootha hithae rathaa:

    Even minded people everywhere and devoted to the good of all beings, attain Me alone

    ஸர்வபூ(4)த ஹிதே ரதா:

    எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதில் நாட்டம்ம உடையோர் என்னையே அடைவர்

    34
    12 - 7

    Thaeshaamaham samuddharthaa mruthyu samsaara saagaraath

    I redeem those people who have their mind fixed on me, from this ocean of empirical life leading to death.

    தேஷாமஹம் ஸமுத்(3)த(4)ர்தா ம்ருத்யு ஸம்ஸார ஸாக(3)ராத்

    என்னைத் தியானிப்பவர்களைப் பிறப்பு, இறப்பு எனும் ஸம்ஸாரக் கடலினின்றும் கரை ஏற்றுகிறேன்

    35
    12 - 12

    Thyaagaachchaathirananthara

    Renunciation results in immediate peace

    த்யாகா(3)ச்சாதிரனந்தர

    துறப்பதால் நிலைத்த அமைதி கிட்டும்

    36
    12 - 14

    YO mad bhaktha: sa mae priya:

    A devotee who is dedicated to me is dear to me

    யோ மத்(3) ப(4)க்த: ஸ மே ப்ரிய:

    என்பால் பக்தி கொண்டவனே எனக்குப் பிரியமானவன்

    37
    13 - 2

    Kshaethrajnam chaapi maam viddhi sarvakshaethraeshu bhaaratha

    Know the ksaethrajna (embodied self) in all the bodies (kshetras) to be Myself, oh, descendant of Bharatha

    க்ஷேத்ரக்ஞம் சாபி மாம் வித்(3)தி(4) ஸர்வக்ஷேத்ரேஷு பா(4)ரத

    விளங்கும் பொருள் எல்லாவற்றிலும் அப்பொருளை விளங்க வைப்பவனாக என்னை அறிவாயாக

    38
    13 - 8

    Janma mrithyu jaraavyaadhi dukhadOshaanu dars(h)anam

    We must always remember the misery in birth death, old age & sickness.

    ஜன்ம ம்ருத்யு ஜராவ்யாதி(4) து93)க்க தோ(3)ஷானு த(3)ர்ச(H)னம்

    பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் ஆகியவர்றிலுள்ள துன்பங்களயும் குறைகளையும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்

    39
    18 - 20

    Avibhaktham vibhakthaeshu thajnjnaanam vid(3)dh(4)i saaththvikam

    The knowledge by which one sees the one undivided, imperishable substance in all beings which are divided, should be known as sattvika.

    அவிப(4)க்தம் விப(4)க்தேஷு தஞ்ஞானம் வித்(3)தி(4) ஸாத்த்விகம்

    வெவ்வேறாக விளங்கும் எல்லாப் பொருள்களிலும் பரமன் ஒன்றாகவே நிறைந்திருப்பதாக உணர்தல் ஸாத்விக ஞானம்.

    40
    18 - 55

    Bhakthyaa maamabhi jaanaathi

    He comprehends Me.

    ப(4)க்த்யா மாமபி ஜானாதி

    பக்தியால் என்னை உணர்கிறான்

    41
    18 - 57

    Machchiththa: sathatham bhava

    Ever fix your mind on Me.

    மச்சித்தம் ஸததம் ப(4)வ

    எப்போதும் என்பால் மனதைச் செலுத்து

    42
    18 - 65

    Manmanaa bhava

    Set your mind only on Me

    மன்மனா ப(4)வ

    என்னுள் மட்டுமே மனதை நிலை பெறச் செய்

    43
    18 - 66

    Maamaekam s(h)araNam vraja

    Seek refuge in Me alone

    மாமேகம் ச(H)ரணம் வ்ரஜ

    என் ஒருவனையே சரண் அடைவாய்

    Love,
    Chithra.
     
  3. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    SapthaShloki Gita with meaning in English & Tamil fonts

    Ideal for everyday Chanting:

    1 – Omithyaekaaksharam brahma vyaaharanamaam anusmaran
    Yah prayaathi thyajandaeham sa yaathi paramaam gathim ( ch:8 .13 )


    One who departs leaving the body, repeating the monosyllable OM and thinking of me, attains the highest goal.

    ஓமித்யேகாக்ஷரம் ப்(3)ரஹ்மா வ்யாஹரண்மாம் அனுஸ்மரன்
    யா: ப்ரயாதி த்யஜந்தே(3)ஹம் ஸ யாதி பரமம் க(3)திம்


    கண்ணதாசன் வரிகள்;

    (மரணத்தின் காலம்) எவன் ஒருவன் தியானத்தைக் கைக்கொண்டு "ஓம்" என்ற ஒரே எழுத்திச் சொல்லிக்கொண்டு , என்னையே நினைக்கிறானோ, அவன் பரம் பொருளை அடைகிறான்.

    2 – Sthaanae (h)risheekaes(h)a thava prakeerthyaa
    jagathprahrashyathyanurajyathae cha
    Rakshaamsi bheethaani dis(h)O dravanthi
    Sarvae namasyanthi cha siddha sangghaah ( ch: 11 . 36 )


    This is one of the "surrender shlokas".
    (Arjuna said - ) Oh Lord ! it is but proper that the world is delighted and gratified by the glorification of You. The frightened demons run in all directions and all the hosts of Siddhas bow down to you.

    ஸ்தானே ரிஷீகேச(H) தவ ப்ரகீர்த்யா
    ஜக(3)த் ப்ரஹ்ருஷ்ய-த்யனுரஜ்யதே ச
    ரக்ஷாம்ஸி பீ(4)தானி தி(3)சோ(H) த்(3)ரவந்தி
    ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்(3)த(4) ஸங்க(4
    ):

    கண்ணதாசனின் மொழிபெயர்ப்பு:

    இருடீ கேசனே இணையிலாக் கண்ணா !
    பரமனின் மகிமையைப் பாடுவது உலகம்
    பாடும் ஆசையில் பரந்தது உலகம்
    அரக்கர் கூட்டம் அச்சம் மிகுந்து
    திக்கித் திணறித் திக்குகள் நோக்கி
    ஓடுதல் கண்டேன் உருளுதல் கண்டேன்
    சித்தர்கள் கூட்டம் தேவநின் பாதத்தைப்
    பூஜை செய்வதும் பொருத்தமானதே

    3 – Sarvathah paanipaadam thath sarvatho(a)kshis(h)iro mukham
    Sarvathah s(h)uthimallokae sarvamaavr(u)thya thishtathi (ch: 13 .14)


    It (Brahman) has hands and legs everywhere. It has eyes, heads and mouths everywhere. It has ears everywhere. It remains pervading everything in the world.

    ஸர்வத: பாணிபாத(3)ம்தத் ஸர்வதோ(அ)க்ஷிசி(H)ரோ முகம்
    ஸர்வத: ச்(H)ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி


    கண்ணதாசன் வரிகள்;

    அந்த இயற்கையின் கைகள், கால்கள், கண்கள், முகங்கள், காதுகள் தூணிலும் உள்ளன; துரும்பிலும் உள்ளன.
    அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் உள்ளது அதுவே.

    Love,
    Chithra.
     
  4. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: SapthaShloki Gita with meaning in English & Tamil fonts

    4 –Kavim puraanam anus(h)aasithaaram
    Anoraneeyaam samanusmaraedhya:
    Sarvasya dhaathamachinthyaroopam
    AadithyavarNam thamasa: parasthaath ( Ch: 8 . 9 )


    The one who thinks of the Lord (at the time of death) who is omniscient, ageless, the ruler of all, subtler than the atom, the sustainer of all, incomprehensible, effulgent like the sun and beyond ignorance (attains the Lord).

    கவிம் புராணம் அனுசா(H)ஸிதாரம்
    அணோரணீயாம் ஸமனுஸ்மரேத்(4)ய:
    ஸர்வஸ்ய தா(4)தம் அசிந்த்யரூபம்
    ஆதி(3)த்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்


    கண்ணதாசன் வரிகள்;

    எல்லாம் வல்லவன், பழமைக்கும் முன்னைப் பழமையானவன், உலகாளும் உத்தமன், அணுவுக்குள் அணுவானவன், அனைத்தையும் படைத்தவன், நினைவுக்கு எட்டாதவன், நெடிய உருவம் கொண்டவன், ஆதவன் போல் ஒளி வீசும் ச்றிவு உள்ளவன், அஞ்ஞான இருளைக் கடந்தவன் - அவனே பரம புருஷன்.

    5 – Oordhvamoolam adhahs(h)aakham as(h)vaththam prahuravyayam
    Chandaamsiyasya parnaani yastham vaeda sa vaedavith ( ch: 15 . 1 )
    The Lord said - They speak of the eternal fig tree (of samsara) whose root is above, whose branches are below and whose leaves are the vedas. The one, who knows it, is the knower of the Vedas.

    ஊர்த்(4)வமூலம் அத(4)ச்(H)சா(H)கம் அச்(H)வத்தம் ப்ராஹு-ரவ்யயம்
    சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத(3) ஸ சேத(3)வித்


    கண்ணதாசன் வரிகள்;

    (பகவான் சொல்லுகிறார்) - அர்ஜுனா ! வாழ்க்கை என்ற அரசமரத்துக்கு வேர் மேலே இருக்கிறத்; கிள கீழே
    இருக்கிறது. அது அழிவில்லாதது. வேதன்fகளே அதன் இலைகள் என்று அந்த வேதங்களே கூறுகின்அதனை
    முதலில் அறிந்தவனே வேதத்தை அறிந்தவன் ஆவான்.

    Love,
    Chithra.
     
    1 person likes this.
  5. Padmash

    Padmash Platinum IL'ite

    Messages:
    2,118
    Likes Received:
    524
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: Daily Gita - 43 Important Lines from Gita to be remembered

    Dear Chitraji,

    thanks a lot for ur hard work and presenting us a real treasure for life, its really wonderful thing u did.

    thanks
    padma
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: SapthaShloki Gita with meaning in English & Tamil fonts

    6 – Sarvasya chaaham hr(u)di sannivishto
    Maththa: smr(u)thir jnaanam apohanam cha
    Vaedaischa sarvair ahamaeva vaedhyO
    Vaedaanthakrud vaeda vidaeva chaaham ( ch: 15 . 15 )


    The Lord said - I am seated in the heart of all. Memory, knowledge and forgetfulness are from Me alone Through all the Vedas, I alone, am to be known. I am the initiator of vedantic tradition. And ( I am) the knower of the Vedas.

    ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி(3) ஸன்னிவிஷ்டோ
    மத்த: ஸ்ம்ருதிர் ஜ்னானம் அபோஹனம் ச
    வேதை(3)ச்(H)ச ஸர்வைர் அஹமேவ வேத்(4)யோ
    வேதா(3)ந்தக்ருத்(3) வேத(3) விதே(3)வ சாஹம்


    கண்ணதாசன் வரிகள்;

    உள்ளம் முழுவதிலும் உள்ளவன் நானே. ஞாபக சக்தியும், ஞாபக மறதியும் என்னலேயே உண்டாகின்றன. அவை
    இரண்டும் நீங்குவதும் என்னாலே. வேதங்கள் கண்டுகொண்ட வேதப்பொருள் நானே. வேதாந்த இயக்கமும்,
    வேதத்தை அறிந்து கொண்டவனும் நானே.

    7 – Manmanaa bhava madbhaktho madhyaajee maam namaskuru
    Maamaevaishyasi sathyam thae prathijaanae priyo(a)simae (ch: 18 . 65 )


    Remain with (your) mind fixed on Me. (Be) My devotee. (Be) My worshipper. Bow down to Me. You shall reach Me alone. Truly do I promise to you. You are dear to Me.

    மன்மனா ப(4)வ மத்(3)ப(4)க்தோ மத்(4)யாஜீ மாம் நமஸ்குரு
    மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஞானே ப்ரியோ(அ)ஸ்மிமே


    கண்ணதாசன் வரிகள்;

    பொன்னைப் பெட்டியில் பூட்டுதல் போலே
    என்னிடம் மனத்தை எடுத்துவை விஜயா!
    நாயகன் கால்களில் நாயகி போல
    எனது பக்தனாய் இயங்குக விஜயா !
    எனக்கே பூஜை எனக்கே வணக்கம்
    இப்படிச் செய்தால் என்னைநீ அடைவாய்
    ஆணை ! சத்தியம் அன்பன்நீ என்பதால்!
    உணமை நிலையை உனக்குநான் கூறினேன்.

    Love,
    Chithra.
     
  7. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Daily Gita - 43 Important Lines from Gita to be remembered

    Hello,

    Here is the PDF of the above 43 important lines from Gita.

    Thanks,
    kb
     

    Attached Files:

  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Daily Gita - 43 Important Lines from Gita to be remembered

    Dear Padma,
    I feel thrilled to receive the quickest feedback ever !:tongue
    Please use these - I will be very happy !
    Love,
    Chithra.


     
    1 person likes this.
  9. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: SapthaShloki Gita with meaning in English & Tamil fonts

    Dear ILites,

    Sapthashloki gita with meaning in English & tamil fonts as PDF.

    Thanks,
    kb
     

    Attached Files:

  10. Padmash

    Padmash Platinum IL'ite

    Messages:
    2,118
    Likes Received:
    524
    Trophy Points:
    208
    Gender:
    Female
    Re: Daily Gita - 43 Important Lines from Gita to be remembered

    Hi Chitraji,

    this definitely i am going to follow God is only one who gives me power in all ups and downs.

    bye
    padma
     
    5 people like this.

Share This Page