Special shlokas for specific purposes

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Apr 7, 2006.

  1. sunikris

    sunikris Bronze IL'ite

    Messages:
    224
    Likes Received:
    28
    Trophy Points:
    33
    Gender:
    Female
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Kamakshi Shlokas - Sanskrit verses in English & Tamil Fonts

    Dear Pavithra,
    Mookapanchashathi is 500 verses! It is not possible to post it at all.
    Please chant the 5 selected shlokas, I have given & chant !
    Thanks for the interest, you are showimg.
    Love,
    Chithra.
     
  3. mkthpavi

    mkthpavi Senior IL'ite

    Messages:
    250
    Likes Received:
    5
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Kamakshi Shlokas - Sanskrit verses in English & Tamil Fonts

    oops...didnt notice the 500 in your earlier message :D :D
    sorry !!!!
    Hv noted the 5 already though..

    thanks and love
    pavithra

     
    2 people like this.
  4. Mangala

    Mangala New IL'ite

    Messages:
    11
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Re: Sri Lalitha Sahasranamam

    Hello everybody

    thanks for the help. i will gothrough the websites now itself.

    Thank you once again
    Mangala
     
  5. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) &Murugan 108 potrisl

    Subrahmanya Stotrams:
    For progeny:

    Ihaayaahi vathsaethi hasthaan prasaaryaa
    Hvayathyaadaraachchankarae maathurangaath
    Samuthpathya thaatham s(h)rayantham kumaaram
    Haraas(h)lishtagaathram bhajae baalamoorthim

    ஸத்புத்ர லாபம்:

    இஹாயாஹி வத்ஸேதி ஹச்தான் ப்ரஸார்ய
    ஹ்வயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
    ஸமுத்பத்ய தாதம் ச்(H)ரயந்தம் குமாரம்
    ஹராச்(H)லிஷ்ட கா(3)த்ரம் ப(4)ஜே பா(3)லமூர்திம்

    Relief from severe afflictions, dreadful diseases, fear of ghosts:

    Apasmaara kushta kshayaars(h)a pramaeha
    JvarOnmaada gunmaadi rOgaamahaantha:
    Pis(h)aachaas(h)cha sarvae bhavathpathra bhoothim
    VilOkya kshaNaaththaara kaarae dravanthae
    Mrugaa pakshiNo dams(h)akaa yae cha dushtaas
    Thathaa vyaadhayO baadhakaa yae madangae
    Bhavachchakthi theekshNaagra bhinnaassudoorae
    Vinas(h)yanthu thae choorNitha krauncha s(h)aila

    கொடூரமான ரோகங்கள், பிசாசுகள், துஷ்டப் பிணிகள் மூலம் நேரக்கூடிய ஆபத்துக்கள் நீங்கும்:

    அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச(H) ப்ரமேஹ
    ஜ்வரோன்மாத(3) கு(3)ன்மாதி(3) ரோகா(3) மஹாந்த:
    பிசா(H)சாச்(H)ச ஸர்வே ப(4)வத்பத்ரபூ(4)திம்
    விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்(3)ரவந்தே
    ம்ருகா(3) பக்ஷிணோ த(3)ம்ச(H)கா யே ச து(3)ஷ்டாஸ்
    ததா வ்யாத(4)யோ பா(3)த(4)கா யே மத(3)ங்கே
    ப(4)வச்சக்தி தீக்ஷ்ணாக்(3)ர பி(4)ன்னாஸ்ஸுதூ(3)ரே
    வினச்(H)யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சை(H)ல

    Special shloka for Murugan's " Vel"

    Cures psychological afflictions & fear of enemies
    S(h)akthae bhajae thvaam jagathO janithreem
    Sukhasya daathreem praNathaarthihanthreem
    NamO namasthae guha hasthbhooshae
    BhooyO namasthae hrudi sannidhatsva

    ச(H)க்தே ப(4)ஜே த்வாம் ஜக(3)தோ ஜனித்ரீம்
    ஸுகஸ்ய தா(3)த்ரீம் ப்ரணதார்தி ஹந்த்ரீம்
    நமோ நமஸ்தே கு(3)ஹ ஹஸ்தபூ(4)ஷே
    பூ(4)யோ நமஸ்தே ஹ்ருதி(3) ஸன்னித(4)த்ஸ்வ

    Pazani Andavar Dhyana Shlokam:

    Removes dosham from Angarakan & diseases; prosperity & success in business

    Kalpadrumam praNamathaam kamalaaruNaabham
    Skandam bhujadvaya manaamaya maekavakthram
    Kaathyaayanee priyasutham katibaddhavaamam
    Kaupeena daNdadhara dakshiNa hasthameedae

    பழனி ஆண்டவர் த்யான ச்லோகம்:

    அங்காரக தோஷங்களையும், வியாதிகளையும் விலக்கும்: வியாபாரத்தில் லாபம் ஏற்படும்:

    கல்பத்(3)ருமம் ப்ரணமதாம் கமலாருணாப(4)ம்
    ஸ்கந்த(3)ம் பு(4)ஜத்(3)வயம் அனாமயம் ஏகவக்த்ரம்
    காத்யாயனீ ப்ரியஸுதம் கடிப(3)த்(3)த(4)வாமம்
    கௌபீன த(3)ண்ட(3)த(4)ர த(3)க்ஷிண ஹஸ்த்மீடே(3)

    Karthikaeya Stotram:

    For knowledge & brilliance in all fields. Even a dumb person will talk.

    Skanda uvacha:

    YOgees(h)varO mahaasaena: kaarthikaeyO (a)gninandana:
    Skanda: kumaara: saenaani: svamee s(h)ankarasambhava:
    Gaangaeyas thaamrachUdas(h)cha brahmachaaree s(h)ikidhvaja:
    Thaarakaari rumaaputhra: kraunchaaris(h)cha shadaanana:
    S(h)abda brahma samudras(h)cha siddha: saarasvathO guha:
    SanathkumaarO bhagavaan bhOgamOksha phalaprada:
    S(h)arajanmaa gaNAdhees(h)a: poorvajO mukthimaargakruth
    Sarvaagama praNaethaa cha vaanchithaartha pradars(h)ana:
    Ashtaavims(h)athi namaani madeeyaaneethi ya: pataeth
    Prathyoosham s(h)raddhayaa yukthO mookO vaachaspathirbhavaeth
    Mahaamanthra mayaaneethi mama naamaanukeerthanam
    MahaaprajnaamavaapnOthi naathra kaaryaa vichaaraNaa

    கார்த்திகேய ஸ்தோத்ரம்:

    எல்லாத் துறைகளிலும் வெற்றி; ஊமையும் பேசுவர்:


    ஸ்கந்த உவாச:
    யோகீ(3)ச்(H)வரோ மஹாஸேன: கார்திகேயோ (அ)க்(3)னிநந்த(3)ன:
    ஸ்கந்த(3): குமார: ஸேனானி: ஸ்வாமீ ச(H)ங்கரஸம்ப(4)வ:
    காங்(3)கேயஸ் தாம்ரசூடச்(H)ச ப்ர(3)ஹ்மசாரீ சி(H)கித்(4)வஜ:
    தாரகாரிருமாபுத்ர: க்ரௌஞ்சாரிச்(H)ச ஷடா(3)னன:
    ச(H)ப்(3)த(3) ப்(3)ரஹ்ம ஸமுத்(3)ரச்(H)ச ஸித்(3)த(4); ஸாரஸ்வதோ குஹ:
    ஸனத்குமாரோ ப(4)க(3)வான் போ(4)க(3)மோக்ஷபலப்ரத(3):
    ச(H)ரஜன்மா க(3)ணா(4)தீ(3)ச(H): பூர்வஜோ முக்திமார்க(3)க்ருத்
    ஸர்வாக(3)ம ப்ரணேதா ச வாஞ்சிதார்த(2) ப்ரத(3)ர்ச(H)ன:
    அஷ்டாவிம்ச(H)தி நாமானி மதீ(3)யானீதி ய: படேத்
    ப்ரத்யூஷம் ச்(H)ரத்(3)த(4)யா யுக்தோ மூகோ வாசஸ்பதிர் ப(4)வேத்
    மஹாமந்த்ர மயாநீதி மம நாமானுகீர்தனம்
    மஹாப்ரஞாமவாப்னோதி நாத்ர கார்யா விசாரணா

    16 names of Lord Murugan:

    Relief from all evils

    njaanas(h)akthi dhara: skanda: daevasaenaapathisthathaa
    SubrahmaNyO gajaarooda: s(h)arakaananasambhava:
    Kaarthikaeya: kumaaras(h)cha shaNmukhasthaarakaanthaka:
    Saenaaneer brahmas(h)aasthaa cha valleekalyaNasundara:
    Baalas(h)cha kraunchabhaethaa cha s(h)ikhivaahana aeva cha
    Aethaani svaami naamaani shOdas(h)aprathyaham nara:
    Ya: pataeth sarvapaapaebhya: sa muchyaetha mahaamunae

    முருகனின் 16 நாமாக்கள்;

    மஹாபாபங்கள் விலகும்:

    ஞானச(H)க்தித(4)ர: ஸ்கந்த(3): தே(3)வஸேனா பதிஸ்ததா(2)
    ஸுப்(3)ரஹ்மண்யோ க(3)ஜாரூட(4): ச(H)ரகானன ஸம்ப(4)வ:
    கார்திகேய: குமாரச்(H)ச ஷண்முகஸ்தாரகாந்தக:
    ஸேனானீர் ப்(3)ரஹ்மசா(H)ஸ்தா ச வல்லீகல்யாணஸுந்த(3)ர:
    பா(3)லச்(H)ச க்ரௌஞ்ச பே(4)த்தா ச சி(H)கி வாஹன ஏவ ச
    ஏதானி ஸ்வாமினாமானி ஷோடச(H)ப்ரத்யஹம் நர:
    ய: படேத் ஸர்வபாபேப்(4)ய: ஸ முச்யேத மஹாமுனே

    Love,
    Chithra.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) &Murugan 108 potri

    முருகன் 108 போற்றிகள்;

    திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளும்,
    சஷ்டி திதியும், கிருத்திகை நக்ஷத்திரமும் முருகனுக்கு உகந்த நாட்கள்.

    ஓம் ஆறுமுகனே போற்றி
    ஓம் ஆண்டியே போற்றி
    ஓம் அரன் மகனே போற்றி
    ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
    ஓம் அழகா போற்றி
    ஓம் அபயா போற்றி
    ஓம் ஆதிமூலமே போற்றி
    ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    ஓம் இறைவனே போற்றி
    ஓம் இளையவனே போற்றி (10)

    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
    ஓம் இடரைக் களைவோனே போற்றி
    ஓம் ஈசன் மைந்தனே போற்றி
    ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    ஓம் உமையவள் மகனே போற்றி
    ஓம் உலக நாயகனே போற்றி
    ஓம் ஐயனே போற்றி
    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    ஓம் ஒன்றே போற்றி
    ஓம் ஓங்காரனே போற்றி (20)

    ஓம் ஓதுவார்க்கினியனே போற்றி
    ஓம் ஔவைக்கருளியவனே போற்றி
    ஓம் கருணாகரனே போற்றி
    ஓம் கதிர் வேலவனே போற்றி
    ஓம் கந்தனே போற்றி
    ஓம் கடம்பனே போற்றி
    ஓம் கவசப்பிரியனே போற்றி
    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    ஓம் கிரிராஜனே போற்றி
    ஓம் கிருபாநிதியே போற்றி (30)

    ஓம் குகனே போற்றி
    ஓம் குமரனே போற்றி
    ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    ஓம் குறத்தி நாதனே போற்றி
    ஓம் குரவனே போற்றி
    ஓம் குருபரனே போற்றி
    ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    ஓம் சரவணபவனே போற்றி
    ஓம் சரணாகதியே போற்றி (40)

    ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    ஓம் சிக்கல்பதியே போற்றி
    ஓம் சிங்காரனே போற்றி
    ஓம் சுப்பிரமணியனே போற்றி
    ஓம் சுரபூபதியே போற்றி
    ஓம் சுந்தரனே போற்றி
    ஓம் சுகுமாரனே போற்றி
    ஓம் சுவாமிநாதனே போற்றி
    ஓம் சுருதிப் பொருளுரைத்தவனே போற்றி (50)

    ஓம் சூழ் ஒளியே போற்றி
    ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    ஓம் செல்வனே போற்றி
    ஓம் செந்தூர்க்காவலனே போற்றி
    ஓம் சேகரனே போற்றி
    ஓம் சேவகனே போற்றி
    ஓம் சேனாபதியே போற்றி
    ஓம் சேவற்கொடியோனே போற்றி
    ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
    ஓம் சோலையப்பனே போற்றி (60)

    ஓம் ஞானியே போற்றி
    ஓம் ஞாயிறே போற்றி
    ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    ஓம் ஞானோபதேசியே போற்றி
    ஓம் தணிகாசலனே போற்றி
    ஓம் தயாபரனே போற்றி
    ஓம் தண்டாயுதபாணியே போற்றி
    ஓம் தகப்பன் சாமியே போற்றி
    ஓம் திருவே போற்றி
    ஓம் திங்களே போற்றி (70)

    ஓம் திருவருளே போற்றி
    ஓம் தினைப்பணம் புகுந்தோய் போற்றி
    ஓம் துணைவா போற்றி
    ஓம் துரந்தரா போற்றி
    ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    ஓம் தேவாதி தேவனே போற்றி
    ஓம் தேவசேனாபதியே போற்றி
    ஓம் தேவனே போற்றி
    ஓம் தேயனே போற்றி (80)

    ஓம் நாதனே போற்றி
    ஓம் நிமலனே போற்றி
    ஓம் நிறணந்தவனே போற்றி
    ஓம் பிரணவமே போற்றி
    ஓம் பரப்பிரம்மமே போற்றி
    ஓம் பழனியாண்டவனே போற்றி
    ஓம் பாலகுமாரனே போற்றி
    ஓம் பன்னிரு கையனே போற்றி
    ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
    ஓம் போகர் நாதனே போற்றி (90)

    ஓம் போற்றப்படுவோனே போற்றி
    ஓம் மறை நாயகனே போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி
    ஓம் மகா சேனனே போற்றி
    ஓம் மருத மலையானே போற்றி
    ஓம் மால் மருகனே போற்றி
    ஓம் மாவித்தையே போற்றி
    ஓம் முருகனே போற்றி
    ஓம் மூவாப் பொருளே போற்றி
    ஓம் யோக சித்தியே போற்றி (100)

    ஓம் வயலூரானே போற்றி
    ஓம் வள்ளி நாயகனே போற்றி
    ஓம் விறலிமலையானே போற்றி
    ஓம் வினாயகர் சோதரனே போற்றி
    ஓம் வேலவனே போற்றி
    ஓம் வேதமுதல்வனே போற்றி
    ஓம் கலியுக வரதனே போற்றி
    ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி (108)

    அன்புடன்
    சித்ரா.
     
    Last edited: Mar 24, 2007
  7. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) &Murugan 108 potri

    Hi,

    Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) in pdf.

    Thanks,
    kb2000
     

    Attached Files:

  8. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) &Murugan 108 potri

    Hi,

    Murugan 108 potri in pdf form

    Thanks,
    kb2000
     

    Attached Files:

  9. vidhi

    vidhi Senior IL'ite

    Messages:
    313
    Likes Received:
    3
    Trophy Points:
    18
    Gender:
    Female
    Re: Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) &Murugan 108 potri

    Dear Chithra

    Thank you very very much!!!!!!!. Something to be treasured for ever. Thank you.

    Kb thank you very much for your fast pdf version.

    regards
    vidhi
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Lord Subrahmanya Shlokams ( Sanskrit in English & tamil fonts) &Murugan 108 potri

    Dear Vidhi,
    I very much appreciate your fast feed back.
    I am posting the JPG files as well as PDF files of the pictures of Arupadai Veedu Murugan.
    These pictures ae all by Shilpi & very beautiful.
    I hope you like them.
    Love,
    Chithra.
     

Share This Page