Exclusive tamil shlokas

Discussion in 'Pujas Prayers & Slokas' started by Chitvish, Mar 23, 2006.

  1. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    My dear Vijee,
    Thankyou very much for the F B.
    So long as you all visit the threads & make a note of the postings, I am happy.
    It is just that I do not want anyone to miss out on anything.
    I convey to you thanks on behalf of kb also!
    Love,
    Chithra.
     
  2. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    My dear Radha,
    Thankyou from both me & kb.
    Knowing that you are a devotee of Meenakshi, I am glad that you feel, this is a "gem" - it is worth all the trouble we both take!
    Love,
    Chithra.
     
  3. Preethi

    Preethi Gold IL'ite

    Messages:
    703
    Likes Received:
    107
    Trophy Points:
    108
    Gender:
    Female
    Very Useful !

    Dear Chitra,

    Just had a look at the PDF file. Very useful one. This posting would be surely of use to me in the future..thanks for all the effort taken.

    Love,
    Preethi
     
  4. Kamla

    Kamla IL Hall of Fame

    Messages:
    8,454
    Likes Received:
    5,103
    Trophy Points:
    440
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    Dear Chitra,

    I may not have been so prompt with my feedbacks in your Tamil threads. That is because I know I am comfortable reading them in English. But then, I am only speaking for myself and not on behalf of our IL'ites. That you are illustriously typing all these treasures in Tamil is commendable and awe inspiring. It is but natural that you had to give the Meenakshi Potri here. If not you, who else:)
    Great going and thank you.

    L, Kamla
     
  5. sudhavnarasimhan

    sudhavnarasimhan Silver IL'ite

    Messages:
    1,310
    Likes Received:
    20
    Trophy Points:
    70
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    Dear Chitra,
    Thanks for the 108 potris on Madurai Meenakshi!
    Also KB thanks for the pdf also....you are doing such a wonderful job together.
     
  6. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    My dear Preethi,
    Your acknowledgement shows, you are back in full measure !
    It is nice to get your F B. I thank you on behalf of " my younger half " kb as well !
    Love,
    Chithra.
     
  7. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    My dear Kamla,
    Thankyou very much.
    Since it was a tamil verse, I posted in tamil font. After seeing the poll results, now I plan to post Sanskrit shlokas in english as well as tamil fonts. I will request my "younger half" to make 2 separate pdf files as well. For all the efforts I take, I want everybody to benefit.
    Love,
    Chithra.
     
  8. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    My dear Sudha,
    Thankyou very much on my own behalf & that of my "younger half".
    Now, Madurai DIL, this nathanar is ordering you - chant Her potris regularly & receive Her blessings in full measure !
    Love,
    Chithra.
     
  9. kb2000

    kb2000 Bronze IL'ite

    Messages:
    265
    Likes Received:
    39
    Trophy Points:
    48
    Gender:
    Female
    Re: Madurai Meenakshi 108 Potris

    Dear C and others who have thanked my work,

    C: Thankyou for thanking on my behalf. :yes:

    Thankyou to all who have thanked me :yes:

    thanks again,

    kb
     
  10. Chitvish

    Chitvish Moderator IL Hall of Fame

    Messages:
    33,566
    Likes Received:
    3,756
    Trophy Points:
    490
    Gender:
    Female
    Goddess Lakshmi 108 Potris

    ஸ்ரீ திருமகள் 108 துதிகள்

    1. ஓம் திருவே போற்றி
    2. ஓம் திருவளர் தாயே போற்றி
    3. ஓம் திருமாலின் தேவி போற்றி
    4. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
    5. ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
    6. ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
    7. ஓம் திருஞான வல்லி போற்றி
    8. ஓம் திருவருட் செல்வி போற்றி
    9. ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
    10. ஓம் திருமார்பிலமர்ந்தாய் போற்றி

    11. ஓம் தினமெம்மைக் காப்பாய் போற்றி
    12. ஓம் தூபஜோதியே போற்றி
    13. ஓம் துயரந்தீர்த்தருள்வாய் போற்ற
    14. ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
    15. ஓம் திருவமுதருள்வாய் போற்றி
    16. ஓம் அன்னையே அருளே போற்றி
    17. ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
    18. ஓம் அயன்பெறுதாயே போற்றி
    19. ஓம் அறுமுகன் மாமி போற்றி
    20. ஓம் அமரர்குல விளக்கே போற்றி

    21. ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
    22. ஓம் அன்பருக்கினியாய் போற்றி
    23. ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
    24. ஓம் ஆனந்தவல்லியே போற்றி
    25. ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
    26. ஓம் ஆவிநல் வடிவே போற்றி
    27. ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
    28. ஓம் இச்சை கிரியை போற்றி
    29. ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
    30. ஓம் இன்பப்பெருக்கே போற்றி

    31. ஓம் இகபரசுகமே போற்றி
    32. ஓம் ஈகையின் பொலிவே போற்றி
    33. ஓம் ஈறிலா அன்னை போற்றி
    34. ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
    35. ஓம் எண்குணவல்லி போற்றி
    36. ஓம் ஓங்கார சத்தி போற்றி
    37. ஓம் ஒளிமிகு தேவி போற்றி
    38. ஓம் கற்பகவல்லி போற்றி
    39. ஓம் காமரு தேவி போற்றி
    40. ஓம் கனகவல்லியே போற்றி

    41. ஓம் கருணாம்பிகையே போற்றி
    42. ஓம் குத்துவிளக்கே போற்றி
    43. ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
    44. ஓம் மங்கல விளக்கே போற்றி
    45. ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
    46. ஓம் தூங்காத விளக்கே போற்றி
    47. ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
    48. ஓம் பங்கசவல்லி போற்றி
    49. ஓம் பாவலர் பணிவாய் போற்றி
    50. ஓம் பொன்னி அம்மையே போற்றி

    51. ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
    52. ஓம் நாரணன் நங்கையே போற்றி
    53. ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
    54. ஓம் நவரத்தினமணியே போற்றி
    55. ஓம் நவநிதி நீயே போற்றி
    56. ஓம் அஷ்ட லக்குமியே போற்றி
    57. ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
    58. ஓம் ஆதி லட்சுமியே போற்றி
    59. ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
    60. ஓம் கஜலட்சுமியே போற்றி

    61. ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
    62. ஓம் தைரியலட்சுமியே போற்றி
    63. ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
    64. ஓம் தனலட்சுமியே போற்றி
    65. ஓம் தன தானியம் தருவாய் போற்றி
    66. ஓம் விஜய லட்சுமியே போற்றி
    67. ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
    68. ஓம் வரலட்சுமியே போற்றி
    69. ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
    70. ஓம் முத்துலட்சுமியே போற்றி

    71. ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
    72. ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
    73. ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
    74. ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
    75. ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
    76. ஓம் விண்ணே எம் விதியே போற்றி
    77. ஓம் விவேகம் தந்தருள்வாய் போற்றி
    78. ஓம் பொன்னேநன் மணியே போற்றி
    79. ஓம் போகம் தந்ருள்வாய் போற்றி
    80. ஓம் பூதேவி தாயே போற்றி

    81. ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
    82. ஓம் சீதேவி தாயே போற்றி
    83. ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
    84. ஓம் மதிவதனவல்லி போற்றி
    85. ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
    86. ஓம் நித்திய கல்யாணி போற்றி
    87. ஓம் நீதிநெறி அருள்வாய் போற்ற
    88. ஓம் கமலக் கன்னி போற்றி
    89. ஓம் கருத்தினிலமர்வாய் போற்றி
    90. ஓம் தவநிலை அருள்வாய் போற்றி

    91. ஓம் கலைஞானச் செல்வி போற்றி
    92. ஓம் கலஞருக்கருள்வாய் போற்றி
    93. ஓம் அருள் ஞானச் செல்வி போற்றி
    94. ஓம் அறிஞருக்கருள்வாய் போற்றி
    95. ஓம் எளியவர்க்கருள்வாய் போற்றி
    96. ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
    97. ஓம் வறியவர்க்கருள்வாய் போற்றி
    98. ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
    99. ஓம் வேதவல்லியே போற்றி
    100. ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி

    101. ஓம் பிறர்பொருள் கவரஎண்ணாப் பெரியர்க்கருள்வாய் போற்றி
    102. ஓம் நடிநிலை நீங்கிடாத நல்லவர்க்கருள்வாய் போற்றி
    103. ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க்கருள்வாய் போற்றி
    104. ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
    105 ஓம் அறிவுனுள் அறிவாம் அன்னையே போற்றி
    106 ஓம் நெறியுனுள் நெறியாம் நிலையே போற்றி
    107 ஓம் அருள் மிகு இலக்குமி தாயே போற்றி
    108. ஓம் மங்கலத் திருநின் மலரடி போற்றி

    அன்புடன்
    சித்ரா.
     

    Attached Files:

    tljsk likes this.

Share This Page